திருப்பூர் தெற்கு: திருப்பூரில் ஒரு நாள் சாய ஆலைகள் வேலை நிறுத்தம்: பின்னலாடை தொழில் பாதிப்பு
டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் கண்டித்து திருப்பூர் சாய ஆலைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.