புதுக்கோட்டை: இந்த மாவட்டங்களில் நாளை மின்தடை! உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா பாருங்க!
நெல்லை, மதுரை, கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது? முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு உடனே பகிருங்கள்.