நாங்குநேரி: கரூரில் உயிரிழந்தவர்களுக்கு வள்ளியூரில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சபாநாயகர்.
கரூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டம் நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு வள்ளியூரில் இன்று காலை 6 மணி அளவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்.