திருவண்ணாமலை: நாளை மின்தடை! இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் உஷார்: லிஸ்ட் இதோ!
நாளை (செப் 30) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.