திருப்பூர் வடக்கு: திருப்பூர்: பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் கணக்கம்பாளையத்தில் பாஜக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன.