காட்பாடி: காட்பாடி உழவர் சந்தைக்கு விளைவித்த பொருட்களை பேருந்தில் கொண்டுவர முடியவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு #localissue
Katpadi, Vellore | Jul 5, 2025
விவசாயிகள் விளைவித்த பொருட்களை காட்பாடி உழவர் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு அரசு பேருந்தில் அனுமதிப்பதில்லை விவசாயிகளான...