செங்கல்பட்டு: சென்னையில் அடுத்தடுத்து 2 கொலை: த.வெ.க நிர்வாகி மற்றும் முதியவர் படுகொலை
தலைநகர் சென்னையில் த.வெ.க நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், கஞ்சா போதையில் இருந்த நபர்கள் வடமாநில முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.