கடலூர்: வடலூர் காவல் நிலையம்: தினமணி செய்தியால் தொடங்கிய கட்டுமானப் பணி!
வடலூர் காவல் நிலையப் புதிய கட்டட கட்டுமானப் பணிகள் தினமணி செய்தியின் எதிரொலியாகத் தொடங்கியுள்ளன. தற்காலிக இடத்திலிருந்து மீண்டும் பழைய இடத்திற்கே காவல் நிலையம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.