திருவண்ணாமலை: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: சாலைகளில் வெள்ளம், 6 வாகனங்கள் மோதி விபத்து!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. விருதுநகரில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து, பழனியில் காட்டாற்று வெள்ளம் என மழை பாதிப்புகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.