ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் 1501-வது மிலாது நபி பேரணி வெகுசிறப்பாக நடைபெற்றது
ஒட்டன்சத்திரத்தில் இஸ்லாமியர்களின் 1501-வது மிலாது நபி பேரணி நடைபெற்றது. அல்அமானத்துல் ஹிகம் மதரஸா சார்பில், அமானுல்லாஹ் அன்சாரி தலைமையில், இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டியன் பேரணிக்கு கொடி கொடுத்து தொடக்கி வைத்தார்.