பேரணாம்பட்டு: 21 வார்டுகளில் தீவிரமாக நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர் நேரில் ஆய்வு செய்தனர்.