2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது .. அதில்.., 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.