அஞ்செட்டி: கோவிலில் வழிபட்டு வீடு திரும்பியபோது பிரேக் பிடிக்காமல் பிளிகல் என்னுமிடத்தில் சாலையில் கவிழ்ந்த மினி பஸ்:குழந்தைகள் உட்பட 17பேர் படுகாயம்
ஒசூர் அருகே கோவிலில் வழிபட்டு வீடு திரும்பியபோது பிரேக் பிடிக்காமல் சாலையில் கவிழ்ந்த மினி பஸ்: தனி தாசில்தார், குழந்தைகள் உட்பட 17பேர் படுகாயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மஞ்சுகொண்டப்பள்ளி மாநில எல்லை காவேரி கரையோரத்தில் வனப்பகுதி ஒட்டியவாறு தப்பகுளி பசவேஸ்வரா மலைக்கோவில் அமைந்துள்ளது.. ஆற்றங்கரையோரத்தில் பசுமை நிறைந்த ப