Public App Logo
Profile Picture

Anand Reporter

@shoolagirinews
175641Followers
2Following
தேன்கனிகோட்டை: தேன்கனிக்கோட்டை விளையாட்டு அரங்கம் கட்ட மூன்று கோடியிலிருந்து 10 கோடி ரூபாயாக நிதி அதிகரிப்பு: MLA ராமச்சந்திரன் தகவல்
சூளகிரி: தனியார் விடுதியில் பாஜக மாவட்ட தீனதயாள் கூட்டம்: ஒசூரை சேர்ந்த 20பேர் பாஜகவில் இணைந்தனர்
தேன்கனிகோட்டை: ராயக்கோட்டை அருகே அதிர்ச்சி: சட்டவிரோதமாக கருவில் உள்ள பாலினம் கண்டறிய முயன்ற கும்பல் மடக்கிப் பிடிப்பு
ஓசூர்: மழை வேண்டி வினோத வழிபாடு: நள்ளிரவில் தலையில் தேங்காய் உடைத்து குரும்பர் சமுதாய மக்கள் நேர்த்திக்கடன்
சூளகிரி: உத்தனப்பள்ளி தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளுக்கு பண்டித் தீனதயாள் உபாத்யா பயிற்சி கூட்டம் நடைப்பெற்றது
அஞ்செட்டி: அஞ்செட்டி சாலை வனப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் ஏரியில் ஆனந்த குளியல் போட்டு, தாகத்தை தீர்த்த யானைக் கூட்டங்கள்
ஓசூர்: சிப்காட் ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் சோகம்: ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி ஜார்க்கண்ட் மாநில இளைஞர் பரிதாப பலி
கிருஷ்ணகிரி: கடும் வறட்சியால் கூளியம் ஏரியில் உள்ள தண்ணீரை பாதுகாக்க  ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளில் கிராம மக்கள் தீவிரம்
அஞ்செட்டி: நாட்றாம்பாளையம் – ஒகேனக்கல் செல்லும் சாலையில் ரூ.6 கோடி மதிப்பில் உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்ட தளி MLA
ஓசூர்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ ஆவல கங்கம்மா தேவி உடனாய ஸ்ரீ கங்காதரேஸ்வரர் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி மகா ஹோமம்!
ஓசூர்: ராமநாயக்கன் பூங்காவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம்: இஎம்ஐ அவர்களை கண்டித்து போராட்டம் நடத்துவது என தீர்மானம
சூளகிரி: சிம்பல்திராடி கிராமத்தில்  குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் - கிராமத்தில் பரபரப்பு
போச்சம்பள்ளி: 3 வருடங்களாக நீரின்றி வறண்டு கிடக்கும் மார்கண்டேயன் நதி. கிளை நதிகளும் வறண்டு பாறக்களாக காணப்படுவதால் கடும் தண்ணீர் பஞ்சம். விவசாயிகள் வேதனை
போச்சம்பள்ளி: மழை வேண்டி கலைஞர் நகர் கிராம மக்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு
ஓசூர்: வருவாய் துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் செயற்கை புறவழிச்சாலைத் திட்டம் பல வருடங்களாக நிலுவை
ஓசூர்: மெத்தம்பெட்டமைன்’ கடத்தல் நெட்வொர்க்: பெங்களூருவில் பதுங்கியிருந்த நைஜீரிய மருத்துவ மாணவர் மற்றும் ஐடி ஊழியர் அதிரடி கைது
காட்டுமன்னார்கோயில்: நந்திமங்கலம் வருவாய் துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் செயற்கை புறவழிச்சாலைத் திட்டம் பல வருடங்களாக நிலுவை
கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி
ஓசூர்: மகாலட்சுமிநகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று சாலை அமைக்கும் பணிகளுக்காக ஆய்வு செய்த மேயர்
தேன்கனிகோட்டை: தளியில் காலம் காலமாக பயன்படுத்தி வரும் நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமென கூறுவதை கண்டித்து பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம்*
ஊத்தங்கரை: காரப்பட்டு ஊராட்சி குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்த புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தேன்கனிகோட்டை: வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் காத்திருப்புப் போராட்டம்
ஓசூர்: விஸ்வநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு , பள்ளி குழந்தைகளுடன் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை பரபரப்பு
ஓசூர்: சிறுமி பாலியல் துன்புறுத்தல் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலிசார் கைது செய்தனர்
ஓசூர்: சரஸ்வதி நகர் லேஅவுட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 10 சவரன் தங்க நகை திருட்டு
Anand Reporter (@shoolagirinews) | Public App