புதுக்கோட்டை: மாணவர்கள் கவனத்திற்கு! ஆட்சியர்களின் அதிரடி அறிவிப்பு: உடனே இத பாருங்க!
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மாணவர்களின் உயர்கல்விக்காக புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பயன் பெற முழு தகவலை உடனே கேளுங்கள்.