திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர்.