சிவகங்கை: சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: முக்கிய கோரிக்கைகள் என்ன?
சிவகங்கையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.