தென்காசி: சீர்காழியில் பயங்கரம்: வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாய், மகன், தூக்கில் தந்தை!
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்பு. மனைவி மற்றும் மகனை வெட்டிக் கொன்றுவிட்டு மீனவர் தற்கொலை செய்துகொண்டாரா? போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.