மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ள பிரச்சார பயணஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் எஸ் பிவேலுமணி ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்ற 7ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொடங்க உள்ளார் அதற்கான ஏற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்