தென்காசி: தமிழ்நாட்டில் அதிரடி: 3 மாவட்டங்களில் தொடர் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்!
தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.