தருமபுரி: காரிமங்கலம்: மாணவிக்கு பாலியல் தொல்லை - 18 நாட்களுக்குப் பிறகு ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கணித ஆசிரியர் திருலோகசந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டு 18 நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.