திருவண்ணாமலை: நீதிமன்றம் சென்ற வாலிபர் கொடூர கொலை: பெட்ரோல் பங்கில் நடந்த பயங்கரம்!
செங்கல்பட்டு அருகே நீதிமன்றம் சென்று திரும்பிய வாலிபர், பெட்ரோல் பங்கில் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு.