ஆத்தூர்: சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற கூட்டம்: ஒப்பந்ததாரர்கள் மீது உறுப்பினர்கள் அதிருப்தி
Attur, Dindigul | Sep 30, 2026 சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில், ஓராண்டாகியும் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை மாற்றவும், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என்றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.