திருவட்டாறு: 2026 ஓணம்: கன்னியாகுமரி கல்லூரியில் கலாசாரத் திருவிழா கொண்டாட்டம்
கன்னியாகுமரியில் உள்ள ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் 2026 ஓணம் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா மாணவர்கள் சேர்ந்து திருவாதிரை நடனம், வடம் இழுத்தல் மற்றும் மகாபலி வேடமணிந்து சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தியனர்.