தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: 320 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தாராபுரம் இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக 320 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள், வாக்காளர் மை, வீல் சேர் உள்ளிட்ட பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மண்டலம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.