பெரம்பலூர்: துபாயிலிருந்து வந்த இளைஞர் கொலை! ஊரே அதிர்ச்சி: நடந்தது என்ன?
துபாயிலிருந்து ஊர் திரும்பிய வாலிபர் கல்குவாரியில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் சொன்ன நபரை உறவினர்கள் தாக்கியதால் காவல் நிலையம் அருகே பதற்றம் நிலவுகிறது.