ஆலத்தூர்: செட்டிகுளம் கோயிலில் உண்டியல் வசூல்: 12 லட்சம் ரூபாய் வருவாய்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ. 12,12,793 ரொக்கமும், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.