ஓசூர்: ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை!
ஓசூர் மாநகராட்சி பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 20,000 ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் 6 மணி நேரம் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.