கோவை வடக்கு: கோவையில் 2 கிலோ கஞ்சா மற்றும் 1200 மாத்திரைகள் பறிமுதல் - இருவர் கைது
கோவை சூலூர் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 1200 டாபென்டடால் மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீ விஷ்ணு பிரபு மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.