மதுரை கிழக்கு: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 52-வது ஆண்டு தமிழ் இசை விழா தொடங்கியது
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி செட்டியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 52-வது ஆண்டு தமிழ் இசை விழா தொடங்கியுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.