நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கேரள இளைஞர்கள் 2 பேர் கைது
வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் வைத்து 15 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவைச் சேர்ந்த அஜய் ஆண்டனி, விஷால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகள் நாகை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.