தேனி: தேனி சோமாஸ்கந்தர் கோயிலில் சிறப்பாக நடைபெற்ற சிவபெருமானின் அன்னாபிஷேகம்
Theni, Theni | Oct 26, 2026 தேனி சோமாஸ்கந்தர் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேக வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.