திருப்பூர் தெற்கு: திருப்பூர்: 53 ஏக்கர் பஞ்சமி நிலம் மோசடி - ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் தெக்கலூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் பஞ்சமி நிலங்களை, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடியாகக் கைப்பற்றி விற்பனை செய்வதாகக் கூறி, ஆதித்தமிழர் பேரவையினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.