குடியாத்தம்: பள்ளி பேருந்து மோதி பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் படுகாயம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கிரி பிரசாத் மற்றும் தருண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.