பவானி: கவுந்தப்பாடி பகுதியில் உள்ள அண்டம் முழு துடையார் திருக்கோவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
Bhavani, Erode | Oct 5, 2025 ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் உள்ள அருள் தரும் நீர் நெடுங் கன்னி அம்மை உடனமர் அருள்மிகு அண்டம் முழுதுடையார் திருக்கோவில் உள்ளது இங்கு வருடா வருடம் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதன் ஒரு பகுதியாக கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று திருக்கல்யாண வைபவமானது வெகு விபச்சியாக நடைபெற்றது