திருப்பூர் தெற்கு: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களுக்கு சிறை தண்டனை
திருப்பூர் நீலிப்பிரிவு பகுதியில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.