திருப்பூர் வடக்கு: திருமுருகன்பூண்டி பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் பங்கேற்று, போக்குவரத்து விதிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.