பெரம்பலூர்: அமைச்சர் வன்னி அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்
அரசு விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கப்படும் என்ற அமைச்சர் வன்னி அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.