ஸ்ரீரங்கம்: திருச்சி: பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை - சமயபுரத்தில் பரபரப்பு
திருச்சி வித்துறையூர் பகுதியில் குடிபோதையில் பெற்றோரைக் தாக்கிய பார்த்திபன் என்ற நபர், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.