திண்டிவனம்: வளவனுார் அருகே சோகம்: பல் வலியால் அவதிப்பட்ட வாலிபர் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு
வளவனுார் அருகே நரையூர் கிராமத்தில் நீண்ட நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த முருகன் என்ற வாலிபர், பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வளவனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.