பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஷ்வரர் திருக்கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குடும்பத்துடன் தரிசனம் செய்தார்
பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் இன்று குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.