கிள்ளியூர்: மார்எபிரோம் பொறியியல் கல்லூரியில் கோலாகல ஓணக்கொண்டாட்டம் நடந்தது
மார்எபிரோம் பொறியியல் கல்லூரியில் மார்த்தாண்டம் அருகே கேரள பாரம்பரிய ஓணக்கொாண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. செயற்கை யானை, ஒட்டகம், மேளம், தைய்யம், கதகளி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்ற இவ்விழாவில் குமரி எம்பி விஜய் வசந்த் கலந்து சிறப்பித்தார்.