நிலக்கோட்டை: வத்தலகுண்டில் ரூ.8 லட்சம் மோசடி: புரோக்கர் கைது!
வத்தலகுண்டில் காலி மனை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த புரோக்கர் ராம்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.