வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கஞ்சா கடத்தல் முயற்சி: 2 பேர் கைது
வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா மற்றும் கூலிப் பாக்கெட்டுகளை கடத்த முயன்ற பிரசாந்த், தாமோதரன் ஆகிய இருவரை பாகாயம் போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருந்த கைதிகளின் தூண்டுதலால் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.