கிண்டி: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் அதிரடிப்படை களத்தில்
Guindy, Chennai | Sep 30, 2026 பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ரோந்து மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல் உதவி எண்கள் மற்றும் Kaaval Uthavi App பயன்பாடு குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.