கோவில்பட்டி: காந்தி மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கேவி தங்கபாலு
கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் இரு அணிகள் சார்பில் நிர்வாகம் முறைகேடாக உள்ளது என கூறி காங்கிரஸ் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்தனர் இந்நிலையில் இந்த முறைகேடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி தங்கபாலு ஆய்வு செய்து இரண்டு அணிகள் தரப்பில் கூறப்படும் கருத்துக்களை கேட்டறிந்து மேல் இடத்திற்கு தெரிவிப்பதாக தெரிவித்தார்.