அரியலூர்: அரியலூரில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்: தொல்.திருமாவளவன் ஆலோசனை
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல் வழங்கினார்.