திருவண்ணாமலை: தண்டராம்பட்டு: வீணாகும் 4 எலக்ட்ரிக் வாகனங்கள் - அதிகாரிகள் விளக்கம் என்ன?
தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் குப்பை சேகரிக்க வாங்கப்பட்ட 4 எலக்ட்ரிக் வாகனங்கள் பழுதடைந்து பயன்பாடின்றி கிடக்கின்றன. ஒப்பந்ததாரர் பழுது நீக்காததால் வாகனங்கள் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்கள் வீணாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.