தென்காசி: சாமானிய மக்களுக்காக புதிய அமைப்பு; சிவகங்கையில் அதிரடி தொடக்கம்!
சிவகங்கை கண்டுபட்டி கிராமத்தில் 'சட்ட உரிமைப் பெட்டகம்' எனும் புதிய அமைப்பை உயர்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார். கோர்ட்டுக்கு செல்லாமல் மத்தியஸ்தம் மூலம் பிரச்சனைகளை தீர்க்கும் இந்த முயற்சி குறித்து விரிவாகக் கேளுங்கள்.