கோவை வடக்கு: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடுரோட்டில் நடனமாடிய நபர்: வைரலாகும் வீடியோ!
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதியில் நபர் ஒருவர் திடீரென நடுரோட்டில் நடனமாடியதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.